காதலின் உன்னதமான நேரம் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வியாழன், 4 ஏப்ரல், 2019

காதலின் உன்னதமான நேரம்

கண் இமைகள் மயங்கும் நேரம்
கண்ணங்கள் சிவக்கும் நேரம்
மனங்கள் சிறகை அடிக்கும் நேரம் மௌனங்களால் கண்கள் பேசும் நேரம்
நாணத்தில் மயங்கும் நேரம்
ஒரு காதலன் தன் காதலியிடம் காதலை உணர்த்தும் நேரம்
அதுவே காதலின் உன்னதமான நேரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close