பூ அது வாழ்நாள் குறைவு இருப்பினும்
அது வண்டுக்கு இன்பத்தை தருகிறது
அதுபோல் சில உறவுகள் நம்மிடம் இருப்பது சில மணிதுளிகள்
அது கொடுக்கும் இன்பம் அதிகம்
ஒரு இதயம் ஒருவரிடம் இருந்தால்
அது காதல்
அதுவே ஒரு இதயம் பலரின் உயிரோடு சிதறி கிடந்தால் அதுதான் நட்பு.அந்த உறவு தான் நண்பண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக