நட்பின் ஆழம் - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

வியாழன், 4 ஏப்ரல், 2019

நட்பின் ஆழம்

சில உறவுகள் நம் அருகில் இருக்கும்போது அதன் அருமை நமக்குத் தெரியவில்லை
அந்த உறவை விட்டு நாம் பிரியும்போது கண்ணீரால் கண்கள் வாழ்த்து சொல்கின்றன
மௌனமொழிகளால் வாய்
வாழ்த்துமொழிகின்றன
இதயம் சோகத்தில் உறைந்து விடுகின்றன
உயிர் என்னை விட்டு பிரிந்து பொம்மையாய் மாறுகின்றன
நண்பா உன்னை விட்டு நான் பிரிகையில் அந்த பிரியாவிடை க்கும்
பிரியாமல் விடை கொடுப்போம் வா
என் நண்பனே
நட்பால் உலகை வெல்லலாம்
 அந்த கடவுளையும்
 நம் நட்புக்குள் சேர்க்கலாம்
 வா நண்பா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close