தோல்வி - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தோல்வி

உன்னைக் கண்டு நான் அஞ்சையில் என்னைக் கண்டு பிறர் எள்ளி நகையாடுகின்றனர்
என்னை ஏற்க தயங்குபவர்கள் எதையும் சாதிப்பதில்லை என்னை சந்திக்காமல் எவரும் இல்லை என்னை சந்தித்து வெற்றியை தன்வசம் ஆக்காதவர்கள் எவருமில்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close