இயற்கை - Joyfullystrike

Breaking

இது தமிழ் கவிதைகள் பற்றியது அனைத்து உணர்ச்சி கவிதைகளும் கொண்டுள்ளது

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இயற்கை

எழில் கொண்ட அன்னையே ஏங்க வைத்தாய் என்னையே
 பிறக்கும் குழந்தை அழுகிறது உன்னை காணவில்லையே அன்று அல்ல
இயற்கை தாயான உன் மடியில் நான் தவழ வில்லையே என்று அம்மா என்று நான் சொல்லும் முன் நான் உன்னை முத்தமிட்டேன் உதடுகளால் அல்ல
என் முகத்தால்
நான் உன்னை வணங்குவது முதலில் கைகளால் அல்ல
 என் கால்களாலே
உன் மீது நான் நடக்கிறேன் உன்னை காலடியின் கீழ் அமுக்கு அல்ல நீயும் என் கால் பாதத்தோடு ஒட்டியிருக்க கொஞ்சம் மறந்து உன்னை கொஞ்சம் குப்பை கொட்டும் இடம் ஆகிவிட்டேன்
 உயிர் பிரியும் வேளையில் அழுகிறேன் என் உயிர் பிரிய போய்கிறது என்று அல்ல
 உன்னை விட்டு நான் பிரிந்துபோகிறேனே என்று ......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

close